தென் மேற்கு வழித்தடம், சென்னை புறநகர்
தென் மேற்கு வழித்தடம், சென்னை புறநகர் | |
---|---|
![]() | |
பொதுத் தகவல் | |
வகை | புறநகர் இரயில் |
திட்டம் | சென்னை புறநகர் இருப்புவழி |
நிலை | அரக்கோணம் வரை செயல்படும் |
முடிவிடங்கள் | சென்னைக் கடற்கரை (மதராசு கடற்கரை) அரக்கோணம் |
நிலையங்கள் | 39 |
இயக்கம் | |
இயக்குவோர் | தென்னக இரயில்வே |
Depot(s) | தாம்பரம், எழும்பூர் |
தொழில்நுட்பத் தகவல் | |
பாதை நீளம் | 122.71 கி.மீ |
தண்டவாள அகலம் | அகலப் பாதை |
வேகம் | 90 கிமீ/மணி (அதிகபட்சமாக இயக்கக்கூடிய வேகம்) |
தென் மேற்கு வழித்தடம் (South West Line) என்பது சென்னை (மெட்ராஸ்) நகரத்திலிருந்து தென் மேற்கு நோக்கி செல்லும் ஆறாவது நீளமான புறநகர் பாதையாகும். இது சென்னைக் கடற்கரை முதல் அரக்கோணம் வரை செல்கிறது.