பேச்சு:சென்னைக் கடற்கரை தொடருந்து நிலையம்
Appearance
Untitled
[தொகு]தென்மேற்கு வழித்தடத்தில் உள்ள இரயில் நிலையங்கள் என்ற தலைப்பில் கீழே உள்ள ரயில் நிலையங்களில் சென்னைக் கோட்டை என்பது அதற்குரிய பக்கத்துக்குச் செல்லாமல் கோட்டை பற்றிய பக்கத்துக்குச் செல்கிறது. அதே போல, சேத்துப்பட்டு என்கிற இணைப்பும் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேத்துப்பட்டு என்கிற ஊருக்குப் போகிறது. இதை, சரிசெய்ய முடியவில்லை. கவணிக்கவும். - நன்றி தமிழினியன்
- சரி செய்யப்பட்டது. தேனி எம்.சுப்பிரமணி அவர்களுக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் 15:57, 26 பெப்ரவரி 2012 (UTC)