சென்னை கோட்டை தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சென்னைக் கோட்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சென்னை கோட்டை
சென்னை உள்ளூர் தொடருந்து நிலையம்
Chennai Fort Station.jpg
அமைவு13°04′59″N 80°16′57″E / 13.08319°N 80.28259°E / 13.08319; 80.28259ஆள்கூற்று: 13°04′59″N 80°16′57″E / 13.08319°N 80.28259°E / 13.08319; 80.28259
உரிமம்தென்னக இரயில்வே
நடைமேடைபக்கவாட்டு நடைமேடை
இருப்புப் பாதைகள்5
கட்டமைப்பு
நடைமேடை அளவுகள்1
தரிப்பிடம்உண்டு
வரலாறு
திறக்கப்பட்டது1931

சென்னை கோட்டை தொடருந்து நிலையம்(Chennai Fort Railway Station), , சென்னையின் புறநகர் இருப்பு பாதை தெற்கு வழியில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையத்தில் சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை செல்லும் தடமும்[1], சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் வழித்தடமும் அமைந்துள்ளது. கடற்கரையை ஒட்டிய இரண்டாவது நிறுத்தம் இது.

படங்கள்[தொகு]

கோட்டை ரயில் நிலையத்தின் வான்வழிப் பார்வை, ஈ.வெ.ரா சாலையின் வழியாக
சென்னை கடற்கரையில் இருந்து வரும் வழித்தடம்
சென்னைக் கோட்டை

வரலாறு[தொகு]

ஜார்ஜ் கோட்டையின் நினைவாக, இந்த நிலையத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அருகிலுள்ள முக்கிய இடங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Chennai Beach - Velachery - Chennai Beach Week days service". Southern Railways. பார்த்த நாள் 18-Aug-2012.