பிரீத்தா ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரீத்தா ரெட்டி சென்னையில் அமைந்துள்ள அப்பலோ மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநராக உள்ளார்[1].

பிரீத்தா ரெட்டி 2012 ம் ஆண்டு படம்

கல்வி[தொகு]

இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலை பட்டமும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொதுநிர்வாகத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Executive Directors பரணிடப்பட்டது 2012-03-02 at the வந்தவழி இயந்திரம் Apollo Hospitals website.
  2. "Executive Profile - P. Preetha Reddy". Businessweek. 10 January 2013 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீத்தா_ரெட்டி&oldid=3369227" இருந்து மீள்விக்கப்பட்டது