பிரதாப் சந்திர ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரதாப் சந்திர ரெட்டி
Prathap Chandra Reddy
பிறப்புநெல்லூர், ஆந்திர பிரதேசம்
படித்த கல்வி நிறுவனங்கள்ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, சென்னை
பணிமருத்துவர் தொழிலதிபர்
முதல்வர்:
அப்போலோ மருத்துவமனைகள்,
அப்போலோ மருந்தகம்,
அப்போலோ தொலைமருத்துவம்

மருத்துவர். பிரதாப் சந்திர ரெட்டி (ஆங்கிலம்:Prathap Chandra Reddy) (தெலுங்கு: ప్రతాప్ సి. రెడ్డి) அப்போலோ மருத்துவமனை களைத் தொடங்கியவர், அவற்றின் முதல்வர். 1991-ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்ம பூசண் விருதையும் 2010-ஆம் ஆண்டு பத்ம விபூசண் விருதையும் பெற்றுள்ளார்.[1].

வாழ்க்கை வரலாற்று நூல்[தொகு]

மருத்துவர் பிரதாப் சந்திர ரெட்டியின் 80வது வயதைக்குறிக்கும் வகையிலும், அப்போலோ மருத்துவமனை துவங்கி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததைக்குறிக்கும் வகையிலும் பென்குவின் பதிப்பகம் 600 பக்கங்கள் கொண்ட ஹீலர் - டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டி அண்ட் தி டிரான்ஸ்பார்மேஷன் ஆப் இந்தியா என்ற புத்தகத்தை 05.02.2014 புதன் கிழமை வெளியிட்டுள்ளது. இதன் ஆசிரியர் பிரணாய் குப்தா ஆவார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ministry of Home Affairs(25 January 2010). "This Year's Padma Awards announced". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 25 January 2010.
  2. http://www.dinamalar.com/news_detail.asp?id=910724 தினமலர் பார்த்த நாள் 06.02.2014