உள்ளடக்கத்துக்குச் செல்

சு. ம. துரைராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எஸ். எம். துரைராஜ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சு. ம. துரைராஜ்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1967–1971
முன்னையவர்வி. எசு. அருணாசலம்
தொகுதிதிருவள்ளூர்
பதவியில்
1971–1977
பின்னவர்எஸ். பட்டாபிராமன்
பதவியில்
1977–1980
முன்னையவர்பி. நாகலிங்கம்
பின்னவர்இரா. சக்கரபாணி
தொகுதிபொன்னேரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1927-09-27)27 செப்டம்பர் 1927
சென்னை
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்வணிகர்

சு. ம. துரைராஜ் (S. M. Durairaj)(பிறப்பு செப்டம்பர் 29, 1927) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருவள்ளூர் மாவட்டத்தினைச் சார்ந்தவர். துரைராஜ், திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் 1967 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், திருவள்ளுவர் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] பின்னர் 1977 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், பொன்னேரி தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பாகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

சட்டமன்ற உறுப்பினராக

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1971 திருவள்ளூர் திமுக 36496 56.20[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2017-06-13.
  2. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-06-13.
  3. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்”. Madras: Tamil Nadu Legislative Assembly Department. 1971. p. 86.
  4. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-06-13.
  5. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 60.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._ம._துரைராஜ்&oldid=4385288" இலிருந்து மீள்விக்கப்பட்டது