எம். கந்தசாமி படையாச்சி
தோற்றம்
எம். கந்தசாமி படையாச்சி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1952–1957 | |
| முன்னையவர் | புதிய தொகுதி |
| தொகுதி | உளுந்தூர்ப்பேட்டை |
| பதவியில் 1952–1957 | |
| பின்னவர் | மனோன்மணி |
| பதவியில் 1967–1971 | |
| முன்னையவர் | மனோன்மணி |
| பின்னவர் | வ. சுப்பிரமணியம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 நவம்பர் 1903 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | விவசாயி |
எம். கந்தசாமி படையாச்சி (M. Kandaswamy Padayachi)(பிறப்பு 1903) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1952, 1957 மற்றும் 1967 தேர்தல்களில்[1] உளுந்தூர்பேட்டை தொகுதியிலிருந்து இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராகத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4] இவர் உளுந்தூர்பேட்டையினைச் சார்ந்தவர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 95.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ 1951/52 Madras State Election Results, Election Commission of India
- ↑ 1957 Madras State Election Results, Election Commission of India
- ↑ 1967 Tamil Nadu Election Results, Election Commission of India