மு. ஆனந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முருகேசன் ஆனந்தன்
பிறப்புமுருகேசன் ஆனந்தன்
12 திசம்பர் 1951 (1951-12-12) (அகவை 72)[1]
நாதமூர், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா[1]
தேசியம் இந்தியா
கல்விஇளநிலைப் பட்டம்.[1]
படித்த கல்வி நிறுவனங்கள்அரசு கலைக் கல்லூரி, கடலூர்
பணிஅரசியல்வாதி, சமூக சேவகர்
செயற்பாட்டுக்
காலம்
1985 - தற்போதும்
அரசியல் கட்சிஅஇஅதிமுக
பெற்றோர்முருகேசன் (தந்தை)
அலமேலம்மாள் (தாய்).[1]
வாழ்க்கைத்
துணை
சித்ரா[1]
பிள்ளைகள்02

முருகேசன் ஆனந்தன் ஓர் இந்திய அரசியல்வாதியும், 15 ஆவது இந்திய மக்களவையின் உறுப்பினரும் ஆவார். இவர் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[2]

வகித்த பதவிகள்[தொகு]

மக்களவை உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2009 விழுப்புரம் அதிமுக

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1984 உளுந்தூர்பேட்டை அதிமுக
1991 உளுந்தூர்பேட்டை அதிமுக

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Biography". Lok Sabha Website இம் மூலத்தில் இருந்து 2013-02-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130201160911/http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4539. 
  2. "Statistical Reports of Lok Sabha Elections" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 17 September 2011.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._ஆனந்தன்&oldid=3224965" இலிருந்து மீள்விக்கப்பட்டது