வ. சுப்பிரமணியம்
தோற்றம்
வீ. சுப்பிரமணியன் | |
|---|---|
| பதவியில் 1971–1976 | |
| முன்னையவர் | எம். கந்தசாமி படையாச்சி |
| பின்னவர் | வி. துலுக்கானம் |
| தொகுதி | உளுந்தூர்ப்பேட்டை |
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1980–1984 | |
| முன்னையவர் | இல. ஆறுமுகம் |
| பின்னவர் | டி. என். ஜி. எ. மனோகரன் |
| தொகுதி | திருநாவலூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 25 அக்டோபர் 1935 வண்டிபாளையம் |
| இறப்பு | 5 செப்டம்பர் 2011 (அகவை 75) |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
| தொழில் | அரசியல்வாதி |
வ. சுப்பிரமணியம் (V. Subramaniami)(பிறப்பு 25 அக்டோபர் 1935) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பகுதியினைச் சேர்ந்தவர். பள்ளிக் கல்வியினை சிதம்பரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் பயின்றுள்ளார். சுப்பிரமணியம் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1]
சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|---|
| 1971 | உளுந்தூர்பேட்டை | திமுக | 36,191 | 57.87[2] |
| 1980 | திருநாவலூர் | திமுக | 36,517 | 47.33[3] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்”. Madras: Tamil Nadu Legislative Assembly Department. 1971. p. 414.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 246-247.
{{cite book}}: CS1 maint: year (link)