திருநாவலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திருநாவலூர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றியம். இது திருநாவலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. இங்கு புகழ் பெற்ற திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில் எனும் சிவன் கோயில் உள்ளது. சுந்தரர் திருமணம் இங்கு நிகழ இருந்த போது சிவன் தடுத்தாட்கொண்டதாக வரலாறு உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருநாவலூர்&oldid=1703479" இருந்து மீள்விக்கப்பட்டது