பி. தன்சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பி. தன்சிங் (P. Dhansingh) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சி சார்பாக பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார்.[1]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 இல் இத்தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ. கருணநிதி என்பவர் வெற்றிபெற்றார்.[2] 2015ல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது  உடனடியாக முழுஆற்றலுடன் செயல்படாமல் இருந்த காரணத்தினால் கட்சியினால் 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடத் தேர்வு செய்யப்படாத பதின்மூன்று அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களில் பி. தன்சிங்கும் ஒருவர் ஆவார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
  3. Kotteswaran, C. S. (5 April 2016). "MLAs in flood-hit areas denied tickets". Deccan Chronicle. http://www.deccanchronicle.com/nation/politics/050416/mlas-in-flood-hit-areas-denied-tickets.html. பார்த்த நாள்: 2017-05-05. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._தன்சிங்&oldid=2378180" இருந்து மீள்விக்கப்பட்டது