சாகுல் ஹமீத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. சாகுல் ஹமீத் (A. Shahul Hameed) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%) பெற்ற வாக்குகள்
1980 கடையநல்லூர் சுயேட்சை 50.71 38225

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகுல்_ஹமீத்&oldid=2812612" இருந்து மீள்விக்கப்பட்டது