க. ரா. இராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
K. R. Ramasamy.jpg

க. ரா. இராமசாமி (ஆங்கிலம்: K. R. Ramasamy) ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சேவகர், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, தொடர்ச்சியாக ஐந்துமுறை [1] இந்திய தேசிய காங்கிரசு மற்றும் த.மா.கா கட்சியின் சார்பாக திருவாடாணை சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1989, 1991, 1996, 2001 மற்றும் 2006 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] [3] [4] [5] [6]

சிறப்பு[தொகு]

இவர் தமிழ்நாடு பொது கணக்குக்குழு தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.[7][8][9] இவரது தந்தைகரு. இராம. கரிய மாணிக்கம் அம்பலம் இதே தொகுதியில் நான்குமுறை சட்டமன்ற உறுப்பினராகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[10]

வகித்த பதவிகள்[தொகு]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 திருவாடானை இ.தே.கா 46.94
2001 திருவாடானை த.மா.கா 39.12
1996 திருவாடானை த.மா.கா 61.77
1991 திருவாடானை இ.தே.கா 62.92
1989 திருவாடானை இ.தே.கா 35.56

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.hindu.com/2006/05/14/stories/2006051410280300.htm
  2. eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1989/StatisticalReportTamilNadu89.pdf
  3. eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1991/StatisticalReport-Tamil%20Nadu91.pdf
  4. eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-TN96.pdf
  5. eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf
  6. eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2006/StatReport_TN_2006.pdf
  7. http://www.hindu.com/2007/12/01/stories/2007120158240300.htm
  8. http://www.hindu.com/2007/12/02/stories/2007120253450300.htm
  9. http://www.hindu.com/2007/07/27/stories/2007072751100300.htm
  10. http://www.hindu.com/2006/05/01/stories/2006050114230300.htm

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._ரா._இராமசாமி&oldid=1747310" இருந்து மீள்விக்கப்பட்டது