உள்ளடக்கத்துக்குச் செல்

என். சுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என். சுந்தரம்
தனிப்பட்ட விவரங்கள்
இறப்பு2026-01-26
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்காரைக்குடி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
பணிஅரசியல்
சமயம்இந்து

என். சுந்தரம் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1996 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரசின் சார்பாகவும், 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பாகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]

சுந்தரம் 26 ஜனவரி 2026 அன்று, தனது 72வது வயதில் சிவகங்கையில் காலமானார்.[3]

வகித்த பதவிகள்

[தொகு]

சட்டமன்ற உறுப்பினராக

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1996 காரைக்குடி தமாகா
2006 காரைக்குடி இதேகா

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1996 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2016-08-05.
  2. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. Retrieved 2016-08-05.
  3. பிரிவு, இணையதளச் செய்திப் (2026-01-26). "காரைக்குடி முன்னாள் எம்.எல்.ஏ என். சுந்தரம் காலமானார்". Dinamani. Retrieved 2026-01-27.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._சுந்தரம்&oldid=4454526" இலிருந்து மீள்விக்கப்பட்டது