கே. பி. பி. பாஸ்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. பி. பி. பாஸ்கர் (K. P. P. Baskar) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் தற்போதய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவா் 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், நாமக்கல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]. இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியைச் சேர்ந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2017-05-19. பார்க்கப்பட்ட நாள் 2017-05-02.
  2. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-05-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._பி._பாஸ்கர்&oldid=3551308" இலிருந்து மீள்விக்கப்பட்டது