உள்ளடக்கத்துக்குச் செல்

ஏ. தெய்வநாயகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. தெய்வநாயகம் (A. Deivanayagam) (1934/1935-2023) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக மதுரை மத்தி சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1984ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும், 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களிலும்[1][2] தமிழ் மாநில காங்கிரசு வேட்பாளராக 1996 சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2021-07-23.
  2. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2021-07-23.
  3. "1996 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2021-07-23.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._தெய்வநாயகம்&oldid=3839021" இலிருந்து மீள்விக்கப்பட்டது