டி. சம்பத்
தோற்றம்
டி. சம்பத் | |
|---|---|
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| வாழிடம் | தமிழ்நாடு, |
| பணி | அரசியல் |
| சமயம் | இந்து |
டி. சம்பத் (T. Sampath) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1957 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]
வகித்த பதவிகள்
[தொகு]சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|
| 1957 | கும்பகோணம் | இந்திய தேசிய காங்கிரசு |