உடையாளூர்
உடையாளூர் | |
— கிராமம் — | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
வட்டம் | கும்பகோணம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | தீபக் ஜேக்கப், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
உடையாளூர் (Udaiyalur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் கும்பகோணம் வட்டத்திற்கு உட்பட்ட ஓர் கிராமமாகும்.
இவ்வூர் கும்பகோணத்தில் இருந்து எட்டு கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. உடையாளூரில் கைலாசநாதர் கோயில் உள்ளது. இவ்வூருக்கு சிவபாதசேகரமங்கலம் என்று சோழர் காலத்திய புகழ்பெற்ற பெயரும் உண்டு. இராஜராஜ சோழனின் நினைவிடம் திருமாளிகை இங்கு அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அரசியல்[தொகு]
இது பாராளுமன்றத் தேர்தலுக்கு மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[4]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/collectors. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" இம் மூலத்தில் இருந்து 2010-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.