நா. காசிராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாராயண அய்யர் காசிராமன் (N. Kasiraman)(பிறப்பு 7, 1927-இறப்பு: ஏப்ரல் 11, 1999) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். கும்பகோணம் வட்டம் புத்தகரம் கிராமத்தில் பிறந்த காசிராமன், கும்பகோணம் அரசினர் கல்லூரியில் கல்லூரிப் படிப்பினை முடித்தார். கும்பகோணம் தொகுதியிலிருந்து 1967 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகவும், 1971 தேர்தலில் காங்கிரசு கட்சி வேட்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1][2]

வாழ்க்கை[தொகு]

காசிராமன் கும்பகோணத்தில் எசு. நாராயண ஐயருக்கு மகனாகப் பிறந்தார். நாராயண ஐயர் ஒரு போக்குவரத்துத் தொழிலதிபரும், இராமன் அண்டு சேது நிறுவனரும் ஆவார். காசிராமன் ஏப்பிரல் 11, 1999-ல் இறந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2010-10-06 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._காசிராமன்&oldid=3428238" இருந்து மீள்விக்கப்பட்டது