உள்ளடக்கத்துக்குச் செல்

சி. ராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. ராமசாமி
கும்பகோணம் மக்களவைத் தொகுதி உறுப்பினர்
பதவியில்
1951–1957
பிரதமர்ஜவகர்லால் நேரு
பின்னவர்சி. ஆர். பட்டாபிராமன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1905
இறப்பு9 சூலை 1997 (வயது 92)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
முன்னாள் கல்லூரிகும்பகோணம் அரசு கல்லூரி
தொழில்வழக்கறிஞர்

சி. ராமசாமி முதலியாா் (1905 - ஜூலை 9, 1997), சி. ராமஸ்வாமி என்றும் அறியப்பட்டவர், கும்பகோணத்தைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர், அரசியல்வாதி மற்றும் மக்களவை உறுப்பினர் ஆவார்.

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

சி. ராமசாமி முதலியாா் ஒரு தொழிலதிபர், சமூக செயற்பாட்டாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் கும்பகோணம் அரசு கல்லூரியில் படித்தார் மற்றும் சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார்....

அரசியல்

[தொகு]

1939 முதல் 1947 வரை கும்பகோணம் நகராட்சி மன்றத் துணைத் தலைவராக ராமசாமி பணியாற்றினார். 1951 இல் கும்பகோணத்தில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸின் வேட்பாளராக முதல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 1951 முதல் 1957 வரை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._ராமசாமி&oldid=3920525" இலிருந்து மீள்விக்கப்பட்டது