பி. நாகராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பி. நாகராஜன்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
தொகுதி கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 12 சூன் 1961 (1961-06-12) (அகவை 58)
சர்க்கார் சாமகுளம், கோயம்புத்தூர், தமிழ்நாடு,  இந்தியா
அரசியல் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) நா. சாந்தி
பிள்ளைகள் இரண்டு
இருப்பிடம் சர்க்கார் சாமகுளம், கோயம்புத்தூர், தமிழ்நாடு,  இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள் அரசு கலைக்கல்லூரி கோயம்புத்தூர், மதராசு சட்டக்கல்லூரி
பணி அரசியல்வாதி, வழக்கறிஞர்

பி. நாகராஜன் (பிறப்பு: சூன் 12, 1961) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் இருந்து 2014 தேர்தலில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இவர் ஒரு பொதுநல வழக்கறிஞர் ஆவார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. பார்த்த நாள் 22 May 2014.
  2. "Lok Sabha polls: AIADMK candidates from Western region". The Hindu. பார்த்த நாள் 24 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._நாகராஜன்&oldid=2575142" இருந்து மீள்விக்கப்பட்டது