சி. கே. குப்புசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சி.கே.குப்புஸ்வாமி (மார்ச் 16, 1932, கோயம்புத்தூர் மாவட்டத்தில் சந்திரபுரம்) (தமிழ்நாடு) இல் பிறந்தாா்) தமிழ்நாட்டின் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராவார். இவர் கோயம்புத்தூா் மக்களவை தொகுதியின் உறுப்பினராக பணியாற்றினார். இவர் 8 வது, 9 வது மற்றும் 10 வது மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மகள் : கே. செளந்தாி

பேரன் : கே. பவித்திரன்

[1]

குறிப்புகள்[தொகு]

  1. "Members Bioprofile -". பார்த்த நாள் 27 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கே._குப்புசுவாமி&oldid=2719796" இருந்து மீள்விக்கப்பட்டது