உள்ளடக்கத்துக்குச் செல்

அ. பண்ணாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. பண்ணாரி
சட்டமன்ற உறுப்பினர் -தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2021
தொகுதிபவானிசாகர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅதிமுக
வேலைஅரசியல்வாதி

அ. பண்ணாரி (A Bannari) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இவர் ஈரோடு மாவட்டம் பவானிசாகரைச் சார்ந்தவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை தமிழில் பட்டம் பெற்றுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினரான பண்ணாரி, மே 2021-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் பவானிசாகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "A.Bannari(AIADMK):Constituency- BHAVANISAGAR (SC)(ERODE) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
  2. "Bhavanisagar Election Result 2021 Live Updates: A Bannari of AIADMK Wins". www.news18.com (in ஆங்கிலம்). 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
  3. "A Bannari Election Results 2021: News, Votes, Results of Tamil-nadu Assembly". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._பண்ணாரி&oldid=3937774" இலிருந்து மீள்விக்கப்பட்டது