எஸ். ராஜம்மாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். இராஜம்மாள் (S. Rajammal)(07 செப்டம்பர் 1939-19 சூலை 2020) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2001 தேர்தலில் தூத்துக்குடி தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் 19 சூலை 2020 அன்று தனது 82 அகவையில் காலமானார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
  2. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ராஜம்மாள்&oldid=3776855" இலிருந்து மீள்விக்கப்பட்டது