என். பெரியசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

என். பெரியசாமி (N. Periyasamy) ஒரு இந்திய அரசியல்வாதியும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1996 தேர்தலில் பெருந்துறை தொகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election, 1996". Election Commission of India. பார்த்த நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._பெரியசாமி&oldid=2692688" இருந்து மீள்விக்கப்பட்டது