ஆர். இராமலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர். இராமலிங்கம் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1971 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், தூத்துக்குடி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஆதரவாளர்களால் இவர் கே. ஆர். ஆர் என அழைக்கப்பட்டார். இவர் மார்ச் 13, 2013 அன்று தூத்துக்குடியில் காலமானார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._இராமலிங்கம்&oldid=3542782" இலிருந்து மீள்விக்கப்பட்டது