எம். பி. சாரதி
எம். பி. சாரதி | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழிடம்(s) | வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
வேலை | அரசியல் |
எம். பி. சாரதி (M. P. Sarathy) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் வேலூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1957 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் எந்தக் கட்சியையும் சாராமல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] தொடர்ந்து, 1967, 1972 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3]
வகித்த பதவிகள்[தொகு]
சட்டமன்ற உறுப்பினராக[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
1957 | வேலூர் | கட்சி சாராமல். | |
1967 | வேலூர் | திராவிட முன்னேற்றக் கழகம் | |
1971 | வேலூர் | திராவிட முன்னேற்றக் கழகம் |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-05-11.
- ↑ "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-05-11.
- ↑ "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-05-11.