ஜி. பி. வெங்கிடு
ஜி. பி. வெங்கிடு | |
---|---|
ஜி.பி.வெங்கிடு | |
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் [1996-2001] | |
தொகுதி | கோபிச்செட்டிப்பாளையம் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | கோபிச்செட்டிப்பாளையம், ஈரோடு , தமிழ்நாடு |
இறப்பு | செப்டம்பர் 23 2020 புதன் , வயது 86 கோவையில் உள்ள மருத்துவமனை |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழ்க்கை துணைவர்(கள்) | [திரிபுராம்பாள்] |
இருப்பிடம் | ஈரோடு, தமிழ்நாடு , இந்தியா |
பணி | அரசியல்வாதி |
ஜி. பி. வெங்கிடு ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இறப்பு[தொகு]
உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த வெங்கிடு சிகிச்சை பலனின்றி 23.09.2020 மாலை 4 மணிக்கு மருத்துவமனையிலேயே காலமானார். அவருக்கு வயது 83.
மேற்கோள்கள்[தொகு]
காரு, பங்களா எதுக்குங்க..?- பெட்டிக்கடை நடத்தும் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ.!
பெட்டிக்கடையிலிருந்து ஒரு எம்.எல்.ஏ...
பொதுமக்களின் சேவகராகத் திகழ்ந்த முன்னணிச் செயல்வீரர் ஜி.பி.வெங்கிடு