ரிசிவந்தியம் ஊராட்சி ஒன்றியம்
| ரிசிவந்தியம் | |
| — ஊராட்சி ஒன்றியம் — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கள்ளக்குறிச்சி |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | விஜய்[2] |
| மாவட்ட ஆட்சியர் | ஜெ. இ. பத்மஜா, இ. ஆ. ப |
| மக்களவைத் தொகுதி | கள்ளக்குறிச்சி |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | ரிஷிவந்தியம் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை | 1,43,242 |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வாணாபுராம் வட்டத்தில் அமைந்த ரிசிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் 60 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மையனூர் ஊராட்சி பகுதியில் கெடிலம் ஆறு உற்பத்தி ஆகிறது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ரிஷிவந்தியத்தில் இயங்குகிறது.
ஊராட்சி ஒன்றியம் பிரிப்பு
[தொகு]03 சனவரி 2026 அன்று தமிழ்நாடு அரசு ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தின் 38 கிராம ஊராட்சிகளைக் கொண்டு புதிய வாணாபுரம் ஊராட்சி ஒன்றியத்தை புதிதாக நிறுவ அரசாணை வெளியிட்டது.[3][4][5]
மக்கள்வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,43,242 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 48,368 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 423 ஆக உள்ளது.[6]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 60 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[7]
- முருக்கம்பாடி ஊராட்சி
- அத்தியூர் ஊராட்சி
- அரியலூர் ஊராட்சி
- ஆற்கவாடி ஊராட்சி
- அரும்பராம்பட்டு ஊராட்சி
- அத்தியூர் ஊராட்சி
- அவிரியூர் ஊராட்சி
- எடுத்தனூர் ஊராட்சி
- இளையனார்குப்பம் ஊராட்சி
- ஈருடையாம்பட்டு ஊராட்சி
- ஏந்தல் ஊராட்சி
- ஜம்படை ஊராட்சி
- கடம்பூர் ஊராட்சி
- கடுவனூர் ஊராட்சி
- கள்ளிப்பாடி ஊராட்சி
- காணாங்காடு ஊராட்சி
- கரையாம்பாளையம் ஊராட்சி
- கீழ்ப்பாடி ஊராட்சி
- குன்னியூர் ஊராட்சி
- லா. கூடலூர் ஊராட்சி
- மையனூர் ஊராட்சி
- மண்டகப்பாடி ஊராட்சி
- மணியந்தல் ஊராட்சி
- மரூர் ஊராட்சி
- மேலப்பழங்கூர் ஊராட்சி
- முட்டியம் ஊராட்சி
- முனிவாழை ஊராட்சி
- நூரோலை ஊராட்சி
- ஒடியந்தல் ஊராட்சி
- பாக்கம் ஊராட்சி
- பழையசிறுவங்கூர் ஊராட்சி
- பள்ளிப்பட்டு ஊராட்சி
- பாசார் ஊராட்சி
- பாவந்தூர் ஊராட்சி
- பேரால் ஊராட்சி
- பெரியகொள்ளியூர் ஊராட்சி
- பெரியபகண்டை ஊராட்சி
- பொற்பாலம்பட்டு ஊராட்சி
- பிரிவிடையாம்பட்டு ஊராட்சி
- ரிஷிவந்தியம் ஊராட்சி
- சாத்தப்புத்தூர் ஊராட்சி
- சீர்பாதநல்லூர் ஊராட்சி
- சீர்ப்பனந்தல் ஊராட்சி
- சிறுபனையூர் ஊராட்சி
- சித்தால் ஊராட்சி
- சூளாங்குறிச்சி ஊராட்சி
- சுத்தமலை ஊராட்சி
- தொழுவந்தாங்கல் ஊராட்சி
- திருவரங்கம் ஊராட்சி
- வடமாமாந்தூர் ஊராட்சி
- வாணாபுரம் ஊராட்சி
- வெங்கலம் ஊராட்சி
- வேளானந்தல் ஊராட்சி
- யால் ஊராட்சி
- அத்தியந்தல் ஊராட்சி
- தேவரடியார்குப்பம் ஊராட்சி
- ஜம்பை ஊராட்சி
- காங்கியனூர் ஊராட்சி
- மேலந்தல் ஊராட்சி
- சித்தப்பட்டினம் ஊராட்சி
வெளி இணைப்புகள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தை பிரித்து வாணாபுரம் ஒன்றியம் உருவாக்கி அரசாணை வெளியீடு
- ↑ ரிஷிவந்தியம் ஒன்றியம் இரண்டாக பிரிப்பு வாணாபுரம் ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள்!
- ↑ உதயமானது புதிய ஒன்றியம்! தமிழக அரசு அரசானை வெளியீடு!
- ↑ Census of Villupuram District
- ↑ ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்