கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம்
Appearance
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் 46 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. கள்ளக்குறிச்சி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின், வட்டார வளர்ச்சி அலுவலகம், கள்ளக்குறிச்சியில் செயல்பட்டு வருகின்றது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,49,579 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 55,944 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 155 ஆக உள்ளது.[1]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 46 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2]
- அகரக்கோட்டாலம் ஊராட்சி
- கா. அலம்பாலம் ஊராட்சி
- ஆலத்தூர் ஊராட்சி
- அரியபெருமனூர் ஊராட்சி
- க. செல்லம்பட்டு ஊராட்சி
- எடுத்தவாய்நத்தம் ஊராட்சி
- எறவார் ஊராட்சி
- எந்திலி ஊராட்சி
- கரடிசித்தூர் ஊராட்சி
- காட்டனந்தல் ஊராட்சி
- மாதவச்சேரி ஊராட்சி
- மாடூர் ஊராட்சி
- மலைகோட்டாலம் ஊராட்சி
- கா. மாமனந்தல் ஊராட்சி
- மண்மலை ஊராட்சி
- மாத்தூர் ஊராட்சி
- மேலூர் ஊராட்சி
- மோகூர் ஊராட்சி
- நீலமங்கலம் ஊராட்சி
- நிறைமதி ஊராட்சி
- பாளையம். வி ஊராட்சி
- பால்ராம்பட்டு ஊராட்சி
- பரமநத்தம் ஊராட்சி
- பரிகம் ஊராட்சி
- பெருமங்கலம் ஊராட்சி
- பெருவங்கூர் ஊராட்சி
- பொற்படாக்குறிச்சி ஊராட்சி
- புக்கிரவாரி ஊராட்சி
- ரெங்கநாதபுரம் ஊராட்சி
- செம்படாகுறிச்சி ஊராட்சி
- சிறுமங்கலம் ஊராட்சி
- சிறுவங்கூர் ஊராட்சி
- சிறுவத்தூர் ஊராட்சி
- சோமண்டார்குடி ஊராட்சி
- தண்டலை ஊராட்சி
- தச்சூர் ஊராட்சி
- தாவடிப்பட்டு ஊராட்சி
- தென்கீரனூர் ஊராட்சி
- தென்தொரசலூர் ஊராட்சி
- வானவரெட்டி ஊராட்சி
- வாணியந்தல் ஊராட்சி
- வண்ணஞ்சூர். மோ ஊராட்சி
- வரதப்பனூர் ஊராட்சி
- வீரசோழபுரம் ஊராட்சி
- விளம்பார் ஊராட்சி
- வினைதீர்த்தாபுரம் ஊராட்சி
வெளி இணைப்புகள்
[தொகு]- விழுப்புரம் மாவட்டத்தின் 22 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/04-Villupuram.pdf
- ↑ கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்