சின்னசேலம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சின்னசேலம் வட்டம், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி வட்டம் மற்றும் சங்கரபுரம் வட்டங்களின் 89 வருவாய் கிராமங்களைக் கொண்டு, மே, 2012ல் இவ்வருவாய் வட்டம் புதிதாக நிறுவப்பட்டது. [1] சின்னசேலம் வருவாய் வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் சின்னசேலம் நகரத்தில் உள்ளது.

இந்த வட்டம் 89 வருவாய் கிராமங்கள் கொண்டது. [2]

இவ்வருவாய் வட்டத்தில் உள்ள சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் வடக்கணேந்தல் பேரூராட்சி உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Taluks with over 4 lakh population to be bifurcated
  2. சின்னச்சேலம் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னசேலம்_வட்டம்&oldid=2728659" இருந்து மீள்விக்கப்பட்டது