சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 22 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். சங்கரபுரம் வட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தி நான்கு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. சங்கராபுரம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சங்கராபுரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,51,374 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 42,313 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,564 ஆக உள்ளது.[1]

Mohur[தொகு]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 44 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]