உள்ளடக்கத்துக்குச் செல்

பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]பென்னாகரம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பென்னாகரத்தில் இயங்குகிறது.

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் 23 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாகும்.[2]

பென்னாகரம் ஊராட்சி ஒன்றித்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள்
  1. ஆச்சார அள்ளி
  2. அஞ்சே அள்ளி
  3. அரசாகசனஹள்ளி
  4. பிளியனூர்
  5. சின்னம்பள்ளி
  6. கிட்டனஹள்ளி
  7. கலப்பம்பாடி
  8. கூத்தப்பாடி
  9. கூக்குட்டமருதஅள்ளி
  10. மஞ்சநாயக்கனஅள்ளி
  11. மாதே அள்ளி
  12. மாங்கரை
  13. ஒன்னப்ப கவுண்டனஅள்ளி
  14. பள்ளிப்பட்டி
  15. பனைக்குளம்
  16. பருவதன அள்ளி
  17. பிக்கிளி
  18. சத்தியநாதபுரம்
  19. செங்கனூர்
  20. தித்தியோப்பனஅள்ளி
  21. வட்டுவனஅள்ளி
  22. வேலம்பட்டி
  23. வேப்பிலைஅள்ளி

மேற்கோள்கள்

[தொகு]
  1. Block Panchayats
  2. Village Panchayats

இதனையும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]