உள்ளடக்கத்துக்குச் செல்

பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாப்பிரெட்டிப்பட்டி
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மக்களவைத் தொகுதி தர்மபுரி
மக்களவை உறுப்பினர்

ஆ. மணி

சட்டமன்றத் தொகுதி பாப்பிரெட்டிபட்டி
சட்டமன்ற உறுப்பினர்

ஏ. கோவிந்தசாமி (அதிமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3]

பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், பாப்பிரெட்டிப்பட்டியில் இயங்குகிறது.

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் 19 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாகும்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. Block Panchayats
  4. Village Panchayats

இதனையும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]