கம்பைநல்லூர்
Appearance
கம்பைநல்லூர் | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
வட்டம் | காரிமங்கலம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | கி.சாந்தி, இ. ஆ. ப |
மக்கள் தொகை • அடர்த்தி |
12,194 (2011[update]) • 1,684/km2 (4,362/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 7.24 சதுர கிலோமீட்டர்கள் (2.80 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/kambainallur |
கம்பைநல்லூர் (ஆங்கிலம்:Kambainallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
[தொகு]இப்பேரூராட்சி தருமபுரியிலிருந்து 25 கி.மீ துாரத்திலும். மொரப்பூர் ரயில் நிலையத்திலிருந்து 13 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]7.24 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 31 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி அரூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,024 வீடுகளும், 12,194 மக்கள்தொகையும் கொண்டது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ காரிமங்கலம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Kambainallur Population Census 2011