மொரப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மொரப்பூர், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்த்திலுள்ள, மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மொரப்பூர் ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகமும் மொரப்ப்பூரில் இயங்குகிறது.

அமைவிடம்[தொகு]

தருமபுரியிலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில், தர்மபுரிலிருந்து சுமார் 23 கிலோமிட்டர் தொலைவில் அமைந்துள்ளது

பள்ளிகள்[தொகு]

அங்கன் வாடி மையம் தோராயமாக 5 உள்ளது தொடக்கப்பள்ளி 4 உள்ளது உயர்நிலைப்பள்ளிகள் இரண்டு உள்ளது. மேலும் தனியார் பள்ளிகள் 3 உள்ளது. தனியார்கல்லூரிகள் 2 உள்ளது

மருத்துவமணை[தொகு]

ஆரம்ப சுகாதார நிலையம் 1உள்ளது சுற்றுப் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் பயன் அடைகினறனர்

கோவில்கள்[தொகு]

மொரப்பூரில் கோவில்கள் சிங்கார வேலன் சுவாமி திருக்கோயில் சென்னகேசவ பெருமாள் கோயில் பேட்டை மரியம்மன் திருகோயில் தீப்பஞ்சி அம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்த கோயில்கள் ஆகும்

தொடருந்து நிலையம்[தொகு]

சென்னை - கேரளா வரை செல்லும் இரயில்கள் மொரப்பூர் தொடருந்து நிலையம்[1] வழியாக செல்லுகிறது. மொரப்பூர் இரயில் நிலையம் 1866-இல் ஆங்கிலோயர் ஆட்சியில் அமைக்கப்பட்டது

மேற்கொள்கள்[தொகு]

  1. மொரப்பூர் தொடருந்து நிலையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொரப்பூர்&oldid=2729921" இருந்து மீள்விக்கப்பட்டது