உள்ளடக்கத்துக்குச் செல்

தருமபுரி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தர்மபுரி (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தருமபுரி தருமபுரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

*தருமபுரி வட்டம் (பகுதி) எச்சன அள்ளி, மூக்கனஅள்ளி, பாலவாடி, கடகத்தூர், ஏ.ரெட்டிஅள்ளி, பாப்பிநாய்க்கனஅள்ளி , அதகப்பாடி, தளவாய்அள்ளி, சோமேனஅள்ளி, பங்குநத்தம், கோணங்கிஅள்ளி, கும்பலப்பாடி, நத்ததஅள்ளி, தடங்கம், விருபாட்சிபுரம், ஏ.ஜெட்டிஅள்ளி, அதியமான்கோட்டை, பாலஜங்கமனஅள்ளி, நாகர்கூடல், நெக்குந்தி, எர்ரபையனஅள்ளி, ஏலகிரி, பாகலஅள்ளி, நல்லம்பள்ளி, லளிகம், மாதேமங்கலம், தின்னஅள்ளி, மிட்டாரெட்டிஅள்ளி, பூதனஅள்ளி, சிவாடி, பாளையம், டொக்குப்போதனஅள்ளி, போலனஅள்ளி, மானியதஅள்ளி, கம்மம்பட்டி, தொப்பூர் டி, கணிகாரஅள்ளி, கே.தொப்பூர் (ஆர்.எப்) வெள்ளேகவுண்டன்பாளையம் மற்றும் அன்னசாகரம், கிராமங்கள்.

தர்மபுரி (நகராட்சி).[1]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 பி. ஆர். இராஜகோபால கவுண்டர் சுயேச்சை 7262 25.65 ஆர். எஸ். வீரப்ப செட்டியார் சுயேச்சை 6984 25.63
1957 எம். கந்தசாமி கண்டர் காங்கிரசு 11661 35.19 ஆர். எஸ். வீரப்ப செட்டி சுயேச்சை 11459 34.58
1962 ஆர். எஸ். வீரப்ப செட்டியார் சுயேச்சை 24191 40.81 எம். சுப்ரமணிய கவுண்டர் திமுக 18754 31.64
1965 இடைத்தேர்தல் டி. என். வடிவேல்கவுண்டர் காங்கிரசு - - - - - -
1967 எம். எஸ். கவுண்டர் திமுக 36258 53.02 டி. என். வடிவேல் காங்கிரசு 29567 43.23
1971 ஆர். சின்னசாமி திமுக 39861 54.16 டி. என். வடிவேல் காங்கிரசு (ஸ்தாபன) 27834 37.82
1977 பி. கே. சி. முத்துசாமி ஜனதா கட்சி 26742 42.30 டி. எஸ். சண்முகம் அதிமுக 21556 34.10
1980 எஸ். அரங்கநாதன் அதிமுக 33977 46.12 டி. என். வடிவேல் காங்கிரசு 32472 44.08
1984 ஆர். சின்னசாமி திமுக 46383 54.21 எஸ். அரங்கநாதன் அதிமுக 37929 44.33
1989 ஆர். சின்னசாமி திமுக 32794 45.62 பி. பொன்னுசாமி காங்கிரசு 20243 28.16
1991 பி. பொன்னுசாமி காங்கிரசு 53910 51.11 ஆர். சின்னசாமி திமுக 27017 25.61
1996 கே. மனோகரன் திமுக 63973 55.28 அரூர் மாசி காங்கிரசு 26951 23.29
2001 கே. பாரி மோகன் பாமக 56147 46.65 கே. மனோகரன் திமுக 45173 37.54
2006 எல். வேலுசாமி பாமக 76195 52 வி. எஸ். சம்பத் மதிமுக 45988 31
2011[2] அ. பாஸ்கர் தேமுதிக 76943 45.73 பெ. சாந்தமூர்த்தி பாமக 72900 43.33
2016[3] பெ. சுப்ரமணி திமுக 71056 34.25 பு. தா. இளங்கோவன் அதிமுக 61380 29.58
2021 எசு. பெ. வெங்கடேசுவரன் பாமக[4] 105,630 48.60 தடங்கம் பெ. சுப்பிரமணி திமுக 78,770 36.24
  • 1962ல் காங்கிரசின் எம். கந்தசாமி கண்டர் 14337 (24.19%) வாக்குகள் பெற்றார்.
  • 1977ல் திமுகவின் கே. பெரியசாமி 7721 (12.21%) வாக்குகள் பெற்றார்.
  • 1980 ல் ஜனதா கட்சி (ஜெயப்பிரகாசு நாராயணன் பிரிவு) யின் பி. பொன்னுசாமி 7222 (9.80%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் சுயேச்சை டி. சுதா மோகன் 8087 (11.25%)வாக்குகள் பெற்றார்.
  • 1991ல் பாமகவின் பி. இராமலிங்கம் 22810 (21.62%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் அகில இந்திய இந்திரா காங்கிசின் (திவாரி) பொன்னுசாமி 13230 (11.43%) & மதிமுகவின் கே. தேவராஜன் 9161 (7.92%) வாக்குகள் பெற்றனர்.
  • 2001ல் மதிமுகவின் வி. எஸ். சம்பத் 8428 (7.00%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் எ. பாசுகர் 17030 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்[5] 13 2 15

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2251 1.08%

முடிவுகள்

[தொகு]
எண் 059 - தர்மபுரி சட்டமன்றத் தொகுதி
மொத்த செல்லுபடியாகும் வாக்குகள் 2,07,476
வ. எண் வேட்பாளர் பெயர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1 பெ. சுப்ரமணி திமுக 71056 34.25
2 பு. தா. இளங்கோவன் அதிமுக 61380 29.58
3 இரா. செந்தில் பாமக 56727 27.34
4 வெ. இளங்கோவன் தேமுதிக 9348 4.51
5 அனைவருக்கும் எதிரான வாக்கு நோட்டா 2251 1.08
6 மு. ஆறுமுகம் பாஜக 1606 0.77
7 இர. ருக்மணிதேவி நாதக 1213 0.58
8 என். விஜயசாரதி சுயேட்சை 812 0.39
9 க. மாதையன் கொமதேக 570 0.27
10 ஆர். கே. சீனிவாசன் இமமாக 525 0.25
11 சு. மோகன் பசக 495 0.24
12 நா. இரகுபதி காமஇ 473 0.23
13 வ. இளங்கோவன் சுயேட்சை 326 0.16
14 ப. இராதா தேகாக 297 0.14
15 க. சிவன் இஐபொக 258 0.12
16 சு. கோவிந்தராஜூ தமக 139 0.07

மேற்கோள்கள்

[தொகு]
  1. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-29.
  2. 2011 இந்திய தேர்தல் ஆணையம்
  3. "2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் - தொகுதிவாரியாக வாக்களித்தவர் விவரம்" (PDF). தமிழ்நாடு தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 18 நவம்பர் 2016.
  4. தர்மபுரி சட்டமன்றத் தேர்தல் 2021 ஒன் இந்தியா
  5. "2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் - வேட்பாளர்கள் எண்ணிக்கை" (PDF). தமிழ்நாடு தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 18 நவம்பர் 2016.