பாலக்கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாலக்கோடு
பாலக்கோடு
இருப்பிடம்: பாலக்கோடு
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°18′N 78°05′E / 12.3°N 78.08°E / 12.3; 78.08ஆள்கூறுகள்: 12°18′N 78°05′E / 12.3°N 78.08°E / 12.3; 78.08
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தருமபுரி
வட்டம் பாலக்கோடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் எஸ். திவ்யதர்ஷினி, இ. ஆ. ப
சட்டமன்றத் தொகுதி பாலக்கோடு
சட்டமன்ற உறுப்பினர்

கே. பி. அன்பழகன் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

20,959 (2011)

8,187/km2 (21,204/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

2.56 சதுர கிலோமீட்டர்கள் (0.99 sq mi)

533 மீட்டர்கள் (1,749 ft)

இணையதளம் www.townpanchayat.in/palacode

பாலக்கோடு (ஆங்கிலம்:Palakkodu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி பகுதியில் தக்காளி மற்றும் மாம்பழம் தொடர்பான விவசாயம் நடைபெறுகிறது. இங்கு பாலக்கோடு தொடருந்து நிலையம் உள்ளது. [3]

அமைவிடம்[தொகு]

இப்பேரூராட்சிக்கு தெற்கில் தருமபுரி 23 கிமீ; வடக்கில் காவேரிப்பட்டணம் 20 கிமீ; கிழக்கில் காரிமங்கலம் 17 கிமீ; மேற்கில் மாரண்டஹள்ளி 15 கிமீ., தொலைவில் உள்ளது. தேன்கனிகோட்டை 33கி.மீ தூரத்தில் உள்ளது.ராயக்கோட்டை 24கி.மீ

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

2.56 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 126 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,948 வீடுகளும், 20,959 மக்கள்தொகையும் கொண்டது.[5]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 12°18′N 78°05′E / 12.3°N 78.08°E / 12.3; 78.08 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 533 மீட்டர் (1748 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. Trains passing PALAKKODU Station
  4. பாலக்கோடு பேரூராட்சியின் இணையதளம்
  5. Palakkodu Population Census 2011
  6. "Palakkodu". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலக்கோடு&oldid=3304122" இருந்து மீள்விக்கப்பட்டது