ஏரியூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இந்த ஊராட்சி ஒன்றியமானது 2013 இல் புதியதாக உருவாக்குவதாக தமிழ்நாடு அரசால் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் 10 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாகும்.[1]

ஏரியூர் ஊராட்சி ஒன்றித்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள்
 1. பத்ரஹள்ளி
 2. கெண்டேனஹள்ளி
 3. பெரும்பாலை
 4. அஜ்ஜனஹள்ளி
 5. தொன்னகுட்லஹள்ளி
 6. கோடிஹள்ளி
 7. மாஞ்சாரஹள்ளி
 8. நாகமரை
 9. இராமகொண்டஹள்ளி
 10. சுஞ்சல்நத்தம்

மேற்கோள்கள்[தொகு]

 1. புதிய ஊராட்சி ஒன்றியத்தின் செல்பாட்டை அமைச்சர் கே. பி. அன்பழகன் துவக்கி வைத்தார், செய்தி, தினமணி, 2020, மே, 6

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]