மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் 43 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாகும்.[2]

மொரப்பூர் ஊராட்சி ஒன்றித்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள்
 1. பன்னிகுளம்
 2. பசுவாபுரம்
 3. புட்டிரெட்டிப்பட்டி
 4. சிந்தல்பாடி
 5. கோபிசெட்டிபாளையம்
 6. கோபிநாதம்பட்டி
 7. குருபரஹள்ளி
 8. ஈச்சம்பாடி
 9. இருமத்தூர்
 10. ஜக்குப்பட்டி
 11. கர்த்தானூர்
 12. கதிர்நாய்க்கனஹள்ளி
 13. கெரகோடஹள்ளி
 14. கொக்கராப்பட்டி
 15. கெலவள்ளி
 16. கேத்துரெட்டிப்பட்டி
 17. கொசப்பட்டி
 18. லிங்கநாயக்கனஹள்ளி
 19. மடதஅள்ளி
 20. மணியம்பாடி
 21. மொரப்பூர்
 22. மோட்டாங்குறிச்சி
 23. நல்லகுட்லஹள்ளி
 24. நவலை
 25. ஓபிளிநாயக்கன்பட்டி
 26. ஓசஹள்ளி
 27. போளையம்பள்ளி
 28. புளியம்பட்டி
 29. ராமியனஹள்ளி
 30. ராணிமூக்கனூர்
 31. ரேகடஹள்ளி
 32. சாமண்டஹள்ளி
 33. சந்தப்பட்டி
 34. சில்லாரஹள்ளி
 35. சுங்கரஹள்ளி
 36. தாளநத்தம்
 37. தாசிரஹள்ளி
 38. தாதனூர்
 39. தென்கரைக்கோட்டை
 40. தொப்பம்பட்டி
 41. வகுரப்பம்பட்டி
 42. வகுத்துப்பட்டி
 43. வெங்கடதாரஹள்ளி

மேற்கோள்கள்[தொகு]

 1. Block Panchayats
 2. Village Panchayats

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]