பென்னாகரம்
பென்னாகரம் | |||
ஆள்கூறு | 12°08′N 77°54′E / 12.13°N 77.9°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | தருமபுரி | ||
வட்டம் | பென்னாகரம் வட்டம் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | கி.சாந்தி, இ. ஆ. ப | ||
மக்கள் தொகை • அடர்த்தி |
17,800 (2011[update]) • 2,637/km2 (6,830/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
6.75 சதுர கிலோமீட்டர்கள் (2.61 sq mi) • 493 மீட்டர்கள் (1,617 அடி) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | www.townpanchayat.in/pennagaram |
பென்னாகரம் (ஆங்கிலம்:Pennagaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் மற்றும் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும். பென்னாகரம் நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
அமைவிடம்
[தொகு]இப்பேரூராட்சிக்கு கிழக்கில் தருமபுரி 32 கி.மீ.; மேற்கில் ஒகேனக்கல் 15 கி.மீ.; வடக்கில் பாப்பாரப்பட்டி 25 கி.மீ. மாரண்டஹள்ளி 50 கி.மீ. தொலைவிலும் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]6.75 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 83 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,252 வீடுகளும், 17,800 மக்கள்தொகையும் கொண்டது.[4]
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 12°08′N 77°54′E / 12.13°N 77.9°E ஆகும்.[5] கடல் மட்டத்திலிருந்து இவ்வூர் சராசரியாக 493 மீட்டர் (1617 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ பென்னாகரம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Pennagaram Population Census 2011
- ↑ "Pennagaram". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)