பேச்சு:பென்னாகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த பக்கத்தின் தலைப்பை "பெண்ணாகரம்" என்பதில் இருந்து "பென்னாகரம்" என்று மாற்ற வேண்டும். Raj.sathiya (பேச்சு) 11:48, 4 ஆகத்து 2014 (UTC)

👍 விருப்பம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:58, 4 ஆகத்து 2014 (UTC)

நாளிதழ்களில் "பெண்ணாகரம்" என்றே பயன்படுத்தப்படுகிறது.--Booradleyp1 (பேச்சு) 14:29, 4 ஆகத்து 2014 (UTC)

Booradleyp1 நீங்கள் சில ஆங்கில மொழி நாளேடுகளின் தமிழ் பதிப்பை பார்த்துள்ளீர். தமிழ் நாளேடுகள் மற்றும் வட்டார வழக்கில் "பென்னாகரம்" என்றே பயன்படுத்தப்படுகிறது. Raj.sathiya (பேச்சு) 06:05, 5 ஆகத்து 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பென்னாகரம்&oldid=1701850" இருந்து மீள்விக்கப்பட்டது