நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் ,இந்தியாவின் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பதின்னொன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [1]இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் நாகப்பட்டினத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 83,113 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 31,161 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 261 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=19
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/16-Nagapattinam.pdf
  3. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
  4. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=19&blk_name=%27Nagappattinam%27&dcodenew=14&drdblknew=1