கீழையூர் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
கீழையூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். கீழையூர் ஊராட்சி ஒன்றியம் 27 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [1] கீழ்வேளூர் வட்டத்தில் உள்ள கீழையூரில் இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 76,077 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 28,004 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 18 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4]
- விழுந்தமாவடி
- வேட்டைக்காரனிருப்பு
- வேப்பஞ்சேரி
- வெண்மனச்சேரி
- வாழக்கரை
- திருவாய்மூர்{
- திருப்பூண்டி(மேற்கு)
- திருப்பூண்டி(கிழக்கு)
- திருக்குவளை
- தன்னிலப்பாடி
- தழையாமழை
- புதுப்பள்ளி
- பிரதாபராமபுரம்
- பாலக்குறிச்சி
- மேலவாழக்கரை
- மீனம்மநல்லூர்
- மடப்புரம்
- கீழப்பிடாகை
- கீழையூர்
- கருங்கண்ணி
- காரப்பிடாகை(தெற்கு)
- காரப்பிடாகை(வடக்கு)
- எட்டுக்குடி
- ஈசனூர்
- இறையான்குடி
- சின்னதும்பூர்{
- சோழவித்யாபுரம்
வெளி இணைப்புகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்