திருமருகல் ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
திருமருகல் | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாகப்பட்டினம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ப. ஆகாசு, இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | நாகப்பட்டினம் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | நாகப்பட்டினம் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 87,521 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
திருமருகல் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.
நாகப்பட்டினம் வட்டத்தில் அமைந்த திருமருகல் ஊராட்சி ஒன்றியம் 39 கிராம ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [4]திருமருகலில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 87,521 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 37,290 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 252 ஆக உள்ளது.[5]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6] [7]
- அகரகொந்தகை
- அம்பல்
- ஆதலையூர்
- ஆலத்தூர்
- இடையாத்தங்குடி
- உத்தமசோழபுரம்
- எரவாஞ்சேரி
- ஏர்வாடி
- ஏனங்குடி
- கங்களாஞ்சேரி
- கட்டுமாவடி
- காரையூர்
- கீழதஞ்சாவூர்
- கீழபூதனூர்
- குத்தாலம்
- கொங்கராயநல்லூர்
- கொட்டாரக்குடி
- கொத்தமங்கலம்
- கோட்டூர்
- கோபுராஜபுரம்
- சீயாத்தமங்கை
- சேஷமூலை
- திருக்கண்ணபுரம்
- திருச்செங்காட்டாங்குடி
- திருப்பயத்தங்குடி
- திருப்புகலூர்
- திருமருகல்
- நரிமணம்
- நெய்குப்பை
- பண்டாரவாடை
- பனங்குடி
- பில்லாளி
- புத்தகரம்
- போலகம்
- மருங்கூர்
- ராராந்திமங்கலம்
- வடகரை
- வாழ்குடி
- விற்குடி
வெளி இணைப்புகள்
[தொகு]- நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2016-01-10.
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/16-Nagapattinam.pdf
- ↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-05-06. Retrieved 2016-01-31.