வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம்
Appearance
வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இவ்வூராட்சி ஒன்றியத்தில் 27 கிராம ஊராட்சிகள் உள்ளன.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 94,483 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 11.131 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 578 ஆக உள்ளது.[1]
ஊராட்சிகள்
[தொகு]வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகள்.[2]
- வேப்பனப்பள்ளி
- வே. மாதேப்பள்ளி
- தீர்த்தம்
- தம்மாண்டரப்பள்ளி
- சிகரமாகனப்பள்ளி
- சாமந்தமலை
- P. K. பெத்தனப்பள்ளி
- நேரலகிரி
- நாடுவனப்பள்ளி
- நாச்சிக்குப்பம்
- மாரசந்திரம்
- மணவாரனப்பள்ளி
- குருபரப்பள்ளி
- குரியனப்பள்ளி
- குப்பச்சிபாறை
- குந்தாரப்பள்ளி
- கோடிப்பள்ளி
- ஐப்பிகானப்பள்ளி
- அளேகுந்தாணி
- எண்ணேகொள்ளு
- சிந்தகும்மணப்பள்ளி
- சின்னமணவாரனப்பள்ளி
- சென்னசந்திரம்
- பில்லனகுப்பம்
- பீமாண்டப்பள்ளி
- பதிமடுகு
- பாலனப்பள்ளி
வெளி இணைப்புகள்
[தொகு]- கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்