உள்ளடக்கத்துக்குச் செல்

கெலமங்கலம்

ஆள்கூறுகள்: 12°36′N 77°51′E / 12.6°N 77.85°E / 12.6; 77.85
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெலமங்கலம்
கெலமங்கலம்
அமைவிடம்: கெலமங்கலம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 12°36′N 77°51′E / 12.6°N 77.85°E / 12.6; 77.85
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கிருட்டிணகிரி
வட்டம் தேன்கனிகோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

13,321 (2011)

2,049/km2 (5,307/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

6.50 சதுர கிலோமீட்டர்கள் (2.51 sq mi)

810 மீட்டர்கள் (2,660 அடி)

இணையதளம் www.townpanchayat.in/kelamangalam

கெலமங்கலம் (ஆங்கிலம்:Kelamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

[தொகு]

ஒசூர் - தேன்கனிகோட்டை செல்லும் பாதையில் அமைந்த இப்பேரூராட்சிக்கு தெற்கே 60 கி.மீ. தொலைவில் கிருஷ்ணகிரி உள்ளது. கெலமங்கலத்தில் தொடருந்து நிலையம் உள்ளது. இதன் கிழக்கே ஒசூர் 16 கி.மீ.; மேற்கில் தேன்கனிகோட்டை 12 கி.மீ.; வடக்கில் பெங்களூர் 60 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

6.50 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 23 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி தளி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,098 வீடுகளும், 13,321 மக்கள்தொகையும் கொண்டது.[4]

புவியியல்

[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 12°36′N 77°51′E / 12.6°N 77.85°E / 12.6; 77.85 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 810 மீட்டர் (2657 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. பேரூராட்சியின் இணையதளம்
  4. Kelamangalam Population Census 2011
  5. "Kelamangalam". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெலமங்கலம்&oldid=4250537" இலிருந்து மீள்விக்கப்பட்டது