கிருஷ்ணகிரி வருவாய்க் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிருஷ்ணகிரி வருவாய்க் கோட்டம் (Krishnagiri division) என்பது இந்தியாவில், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய்க் கோட்டம் ஆகும். இக்கோட்டத்தில் கிருஷ்ணகிரி வட்டம், பர்கூர் வட்டம், ஊத்தங்கரை வட்டம், போச்சம்பள்ளி வட்டம் ஆகியவை அடங்கி உள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/