கிருட்டிணகிரி ஊராட்சி ஒன்றியம்
Appearance
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் என்பது தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகள் உள்ளன.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,54,441 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 22,204 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,133 ஆக உள்ளது.[1]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]கிருட்டிணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள்: [2]
- வெங்கடாபுரம்
- வெலகலஹள்ளி
- திப்பனபள்ளி
- சோக்காடி
- செம்படமுத்தூர்
- பெத்ததாளபள்ளி
- பெத்தனபள்ளி
- பெரியமுத்தூர்
- பெரியகோட்டபள்ளி
- பச்சிகானபள்ளி
- நாரலபள்ளி
- மோரமடுகு
- மேகலசின்னம்பள்ளி
- மல்லிநாயனபள்ளி
- கொண்டேபள்ளி
- கட்டிகானபள்ளி
- கம்மம்பள்ளி
- கல்லுக்குறிக்கி
- காட்டிநாயனபள்ளி
- ஜிஞ்சுப்பள்ளி
- இட்டிக்கல் அகரம்
- கூளியம்
- கெங்கலேரி
- தேவசமுத்திரம்
- சிக்கபூவத்தி
- பெல்லாரம்பள்ளி
- பெல்லம்பள்ளி
- பையனப்பள்ளி
- ஆலபட்டி
- அகசிப்பள்ளி
வெளி இணைப்புகள்
[தொகு]- கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்