உள்ளடக்கத்துக்குச் செல்

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காவேரிபட்டணம் ஊராட்சி ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் 36 கிராம ஊராட்சிகள் உள்ளன.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,69,252 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 14,816 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 584 ஆக உள்ளது.[1]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகள்:[2]

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 2011 Census of Krishnagiri District Panchayat Unions
  2. Krishnagiri District Panchayat Unions and its Pachayat Villages